shadow

துணிவு படத்தின் அடுத்த பாடல்: ஜிப்ரான் அதிரடி அறிவிப்பு

அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சில்லா சில்லா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் துணிவு படத்தில் இடம்பெற்ற காசேதான் கடவுளடா என்ற படத்தின் என்ற பாடல் விரைவில் வெளியாகும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்

அஜீத் மற்றும் மஞ்சுவாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது