இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தல அஜித்

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தல அஜித் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

தல அஜித் கடந்த சில நாட்களாக வட இந்திய சுற்றுப்பயணம் செய்துள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாஹாவில் தல அஜித் இந்தியக் கொடியை ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அங்குள்ள அஜித் ரசிகர்கள் மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது