அஜித் 58′ படத்தின் இயக்குனர் யார்?

அஜித் 58′ படத்தின் இயக்குனர் யார்?

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய ‘விவேகம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் 4 நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குனர் சிவா இயக்கவுள்லதாகவும் இந்த படத்தை ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

‘விவேகம்’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தாலும் இந்த படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் அஜித்தின் அடுத்த படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. அனேகமாக இந்த படம் குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஒரு கிராமிய படமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

Leave a Reply