ஐஸ்வர்யாராய் தந்தை கவலைக்கிடம். அமிதாப் நலம் விசாரித்தார்

ஐஸ்வர்யாராய் தந்தை கவலைக்கிடம். அமிதாப் நலம் விசாரித்தார்

முன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யாராய், அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யாராயின் தந்தை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும், மும்பை லீலாவதி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஐஸ்வர்யாராயின் தந்தை உடல்நலம் இல்லாததை கேள்விப்பட்டவுடன் அமிதாப்பச்சன் உடனே மருத்துவமனைக்கு சென்று அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாராம்.

Leave a Reply

Your email address will not be published.