அடுத்த வார இறுதியில் நனவாகிறது டாடாவின் நீண்ட நாள் கனவு!

இந்திய அரசின் நிறுவனமான ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி கொடுத்து டாட்டா குழுமம் விலைக்கு வாங்கி உள்ள நிலையில் ஏர் இந்தியாவை டாடாவிடம் அடுத்த வாரம் ஒப்படைக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

எனவே அடுத்த வார இறுதியில் ஏர் இந்தியா முழுமையாக டாட்டா குழுமம் இடம் ஒப்படைக்கப்படும் என்றும் என்றும் கூறப்படுகிறது

இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இருந்து வந்த நிலையில் அந்த நிறுவனத்தையே டாட்டா குழுமம் 18 ஆயிரம் கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது என்பது தெரிந்ததே.