shadow

திட்டமிட்டப்படி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார்.

ஓபிஎஸ் வருவதால் ஆலோசனை கூட்டத்தை விட்டு வெளியே வரவில்லை.

பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.