அதிமுகக்கு தடை விதிக்க முடியாது – நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் இந்தப் பொதுக்குழுவிற்கு தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் திட்டமிட்டபடி ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.