shadow

அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் இன்று ஆலோசனை

சென்னையில் இன்று அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் பெயர் இல்லாமல், தலைமை நிலைய செயலாளர் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.