shadow

அதிமுகவின் வரவு செலவு – ஓபிஎஸ் இடம் ஒப்படைப்பு

அதிமுகவின் வரவு செலவு அறிக்கையை ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் அளிக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு பொதுக்குழுவிலும் கட்சியின் ஆண்டு வரவு செலவு கணக்கை பொருளாளர் வாசிப்பார்

அதன் அடிப்படையில் வரவு செலவு கணக்கு குறித்த தகவல்கள் ஓபிஎஸ் இடம் ஒப்படைப்பு