அனைத்து பள்ளிகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு

அனைத்து பள்ளிகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு

கடுமையான குளிர் காரணமாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

ஆக்ராவில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் வாட்டி வருகின்றது. இதனால் ஏற்கனவே டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என அரியானா மாநில அரசு அறிவித்திருந்தது

இந்த நிலையில் குளிர் இன்னும் அதிகமாக இருப்பதால் இன்றும் நாளையும் அதாவது டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்கள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply