அக்னிபத் இன்று முதல் விண்ணப்பம்

அக்னிபத் இன்று முதல் விண்ணப்பம்

அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பதற்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.