இன்றுடன் முடிவடைகிறது அக்னி நட்சத்திர வெயில்!

இன்றுடன் முடிவடைகிறது அக்னி நட்சத்திர வெயில்!

கடந்த 4-ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர வெயில் காலம் இன்றுடன் நிறைவுபெறுகிறது

அக்னி நட்சத்திர கோடை காலத்தில் முதல் 2 வாரங்களுக்கு வெப்பம் தணிந்தே காணப்பட்டது

கடந்த 24-ந்தேதி மட்டும் தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது