shadow

அஜீத் மற்றும் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் AK 61 படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கியது.

இதில்  ஒருவாரம் கிடைத்த கேப்பில் அஜித்தை அவர்கள் மீண்டும் பைக் டூர் ஆரமித்துவிட்டார்.

அவர் பைக்கிலே இங்கிலாந்து ஐரோப்பாவிற்கு பைக் டூர் செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.