shadow

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை அதானி பெற்றார்.

இந்நிலையில் அதானியப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் அம்பானி.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3% உயர்ந்துள்ளதால் அம்பானியின் சொத்து மதிப்பு அதானியை விட உயர்ந்துள்ளது.

ப்ளூம்பர்க் என்ற நிறுவனம் வெளியிட்ட உலக பில்லியனர்களின் பட்டியலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.