இரண்டு ஆண்டுகளுக்கு கொரோனாவால் உயிரிழப்பு: சீனாவில் மீண்டும் அதிர்ச்சி

சீனாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தோன்றியது என்பதும் அது உலகம் முழுவதும் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்ததாகவும் ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் உள்ளதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஒருவருக்கு உயிரிழந்ததால் சீன மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.