ரஜினியை அடுத்து விஜய்யும் அரசியல் அறிவிப்பா? பரபரப்பு தகவல்

ரஜினியை அடுத்து விஜய்யும் அரசியல் அறிவிப்பா? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று காலை மாவட்ட செயலாளர்களை சந்திக்க உள்ள நிலையில் அதன் பின்னர் தனது அரசியல் பிரவேசம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பில் இருக்கும் நிலையில் விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ம் தேதி நடக்க உள்ளது

இந்த இசை வெளியீட்டு விழாவில் அவர் வருமானவரித்துறை ரெய்டு குறித்து பேசுவார் என்றும் அரசியல் அறிவிப்பு குறித்த ஒரு முக்கிய தகவலை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது

அடுத்தடுத்து ரஜினி மற்றும் விஜய் ஆகிய இருவரும் அரசியல் பிரவேசம் குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply