லாக்டோன் தளர்வு ஏற்பட்டதும் பொதுமக்கள் சென்ற முதல் இடம் எது தெரியுமா?

 அதிர்ச்சித் தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது சில தளர்வுகளை பல நாட்டின் அரசுகள் அறிவித்துள்ளது

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதும் பொதுமக்கள் முதலில் சென்ற இடம் எது என்பது குறித்த ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதும் சென்ற முதலிடம் அழகு நிலையங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முடி திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக அவர்கள் அழகு நிலையம் சென்று உள்ளனர்

அடுத்ததாக பெரும்பாலான மக்கள் சென்றது சுற்றுலா தளங்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது கடந்த இரண்டு மாதங்களாக எங்கும் சுற்றுலா செல்லாமல் இருந்த பொதுமக்கள் தற்போது வெவ்வேறு பகுதிக்கு சுற்றுலா சென்று வருவதாக அந்த ஆய்வின் அறிக்கை தெரிவித்துள்ளது

Leave a Reply