பாகுபலி, பாகுபலி 2 ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகர் பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பிரபாஸ் – லோகேஷ் கனகராஜ் சந்திப்பு நடந்ததாகவும் அப்போது லோகேஷ் கூறிய கதை பிரபாஸ்க்கு பிடித்து விட்டதால் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய முடிவு செய்துள்ளனர்.

கமலஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி முடித்து விட்டு பிரபாஸ் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply