நேற்று ஏர்டெல், இன்று வோடோபோன்: நாளை யார்?

நேற்று ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இன்று வோடபோன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது

ஏர்டெல் போலவே வோடோபோனும் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. ஜியோ போன் வந்த பிறகு ஏர்டெல் மற்றும் வோடோபோன் நஷ்டத்தில் தத்தளித்தால் நஷ்டத்தை ஈடுகட்டவே இந்த ரீசார்ஜ் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது.

வோடோபோன் கட்டண உயர்வு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வோடோபோன் கட்டண உயர்வின் முழு விவரங்கள் இதோ: