குளிரில் நடுங்கிய ஆப்கன் குழந்தை: அமெரிக்க வீரரின் மனிதாபிமானம்!

ஆப்கானிஸ்தான் நாட்டின் குழந்தை ஒன்று அமெரிக்க விமானப்படை விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த குழந்தை குளிரில் நடுங்கியது

இதனையடுத்து அந்த குழந்தைக்கு அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் தனது யூனிபார்மை கழட்டி அந்த குழந்தைக்கு குளிரை தாங்கும் வகையில் போர்த்தி விட்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

ஆப்கானிஸ்தானிலிருந்து பொதுமக்கள் வெளியேற முடியாத நிலையில் குழந்தைகளாவது தப்பிக்கட்டும் என பல பொதுமக்கள் அமெரிக்க ராணுவ விமானத்தில் தங்கள் குழந்தைகளை அனுப்பி வைத்து வருவதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது