shadow

மாநிலங்களவை தேர்தல் : ஜெயகுமாருக்கு சீட் இல்லையா?

அதிமுகவின் இரண்டு மாநிலங்களவை வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

அதிமுகவின் வேட்பாளர் பெயர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து அறிவித்தனர்

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.