shadow

அதிமுகவில் பேசு பொருளாக மாறிய ஒற்றை தலைமை கருத்து/4 இடங்களில் ஆலோசனை நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நட்சத்திர விடுதியில் காலை 10 மணி அளவில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளார்

மாவட்ட செயலாளர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.

ஈபிஎஸ் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக வெளியாகியுள்ளது.