அதிமுக அறிக்கையா? மொட்டை கடிதமா?- தொண்டர்கள் குழப்பம்

ஓபிஎஸ் சென்னையில் இல்லாத நிலையில் திடீரென அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு, கட்சி பெயர் கொண்ட கடிதத்தில், யாருடைய கைழுயெத்தும் இன்றி  ஜூன் 26 அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று (ஜூன் 27) அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்ததாக, வெறும் வெள்ளைத் தாளில் குறிப்பிட்டு, அறிக்கை வெளியிட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது.