shadow

images

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் எம்.பில்,எம்.பி.எட்  படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதிகள்:

2 வருட எம்.பி.எட்.க்கு.,– பி.பி.எட் உடன் எதேனும் துறை சார்ந்த பட்டம்

1 வருட எம்.பில்.., க்கு – உடற்ப்பயிற்சி கல்வியில் முதுகலைப் பட்டம்

சேர்க்கை விவரம்:

நுழைவு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெரும். கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் தேர்வில் பங்குபெறலாம்.

பதிவு கட்டணம் ரூ:500, அஞ்சல் முறை பதிவு ரூ:575, எஸ்.சி/எஸ்.டி ரூ:250

விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள கடைசி நாள்: ஜூலை 8

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: ஜூலை 10

மேலும் விவரங்களுக்கு: 044-27477906, www.tnpesu.org

Leave a Reply