shadow

பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் ‘விருமன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவர் சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றுக்காக பாடல் ஒன்றை பாடினார்

ரோமியோ ஜூலியட் என்று தொடங்கும் இந்த பாடலின் புரோமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் அதிதிஷங்கர் இவ்வளவு சிறந்த பாடகியா என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.