கருப்பு காஸ்ட்யூமில் வேற லெவலில் அதிதிஷங்கரின் போட்டோஷூட்

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் கார்த்திக் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விருமன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனையடுத்து சிம்பு நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கொரோனா குமார்’ என்ற படத்திலும் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கருப்பு காஸ்ட்யூமில் வித்தியாசமான போஸ் கொடுத்துள்ள அதிதிஷங்கரின் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ் குவிகிறது.