ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை..? -அதானி குழுமம்

ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை..? -அதானி குழுமம்

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதானி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவை ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதன் காரணமாக அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு 97 ஆயிரம் கோடி சரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதானி குழும்பத்தின் மதிப்பை குலைக்கும் வகையில் உள்நோக்கத்தில் ஆதாரம் மற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளதால் ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சிகள் இறங்கியுள்ளோம் என்றும் அதானி தெரிவித்துள்ளார்