ஒரே நாள் தான் இரண்டாமிடம்: மீண்டும் மூன்றாமிடத்தில் அதானி!

ஒரே நாள் தான் இரண்டாமிடம்: மீண்டும் மூன்றாமிடத்தில் அதானி!

இந்திய தொழிலதிபர் அதானி நேற்று உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று இந்திய பங்கு சந்தை சுமார் 1000 புள்ளிகள் வரை சரிந்ததை அடுத்து அவரது நிறுவனங்களின் பங்குகளும் குறைந்தன.

இதனையடுத்து நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டாவது இடத்தில் இருந்தவர் நேற்று இரவு அவர் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்

இருப்பினும் அவர் மீண்டும் நான் இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.