தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்

தமிழ், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் தமன்னா தற்போது அதிக படங்களில் நடிக்காவிட்டாலும், ரசிகர்களின் எண்ணிக்கை குறையாமல் உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் எடுத்து கொண்ட போட்டோஷூட் குறித்த அட்டகாசமான புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ:

Leave a Reply