shadow

தமிழ் தெலுங்கு திரையுலகில் கடந்த 80 மற்றும் 90களில் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்து வந்த நடிகர் சுமன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

சுமன் திரையுலகில் மட்டுமின்றி அரசியலிலும் இணைந்து சேவை செய்து வருகிறார் என்றதும் முதலில் அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த நிலையில் தற்போது அவர் பாரதிய ஜனதாவின் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நடிகர் சுமன் ஸ்ரீஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவருக்கு ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் சுமன் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ படத்தில் வில்லனாக நடித்தார் என்பதும் அதன் பின்னர் அவருக்கு அதிக படங்களில் வாய்ப்புகள் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது