அரசியலில் குதித்த குக் வித் கோமாளி ஷகிலா!

நடிகையும் குக் வித் கோமாளி போட்டியாளர்களில் ஒருவருமான ஷகிலா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்

காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறையில் அவர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறைகள் இணைந்து ஷகிலாவுக்கு அந்தப் பிரிவின் நிர்வாகிகள் உறுப்பினர் அட்டையை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்

இதனை அடுத்து தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டதற்கு மகிழ்ச்சி அடைவதாக கூறி உள்ளார்

ஷகிலா காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் கட்சிக்கு எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply