விஜய் நாயகி ரிச்சா பலோட் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தளபதி விஜய் நடித்த ஷாஜகான், பார்த்திபன் நடித்த காதல் கிறுக்கன் உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஹிந்தி தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்தவர் நடிகை ரிச்சா பலோட் இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்/ இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

நடிகை ரிச்சா பலோட் கடைசியாக தமிழில் யாகாவாராயினும் நாகாக்க என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் அதன்பின்னர் ஒரு தெலுங்கு படத்தில் நடித்த பின்னர் திரையுலகில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் விரைவில் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் ரிச்சா பல்லோடு அவர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்