போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் ஒரு நடிகை கைது

போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே நடிகைகள் ரியோசக்கரவர்த்தி, ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் தொலைக்காட்சி நடிகை நடிகை ப்ரீத்திகா சவுகான் போதை பொருள் வாங்க முயற்சித்ததாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply