நடிகை மீனாவின் கணவருக்கு கொரோனா கிடையாது!! வதந்தியை பரப்பாதீங்க!!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனவால் உயிரிழந்தார் என்ற தகவல் பரவிவருகிறது.

அது தவறானது, அவர் நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்ததாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதமே மீனாவின் கணவர் வித்யாசாகர்க்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டது என்றும், கடந்த 95 நாட்கள் அவர் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு எக்மோ சிகிச்சையில் இருந்தார்

அமைச்சர், மீனாவின் கணவர்கொரோனவால் உயிரிழந்தார் என்ற தகவல் முற்றிலும் தவறானது என தெரிவித்தார்.