பிரபல அரசியல்வாதியின் தோற்றத்தை கிண்டல் செய்த நடிகை கைது!

பிரபல அரசியல்வாதியின் தோற்றத்தை கிண்டல் செய்த நடிகை கைது!

பிரபல அரசியல்வாதியின் தோற்றத்தை கிண்டல் செய்து பேஸ்புக்கில் பதிவு செய்த நடிகை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் குமாரின் முகம் மற்றும் பேச்சு குறித்து பேஸ்புக் பக்கத்தில் கிண்டல் செய்து நடிகை கேட்கி சிட்டாலே என்பவர் பதிவு செய்துள்ளார்

இதனை அடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நடிகை கைது செய்யபட்டு உள்ளார்

அவர் மீது ஐபிசி 500 உள்பட ஒரு சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது