shadow

பழம்பெரும் நடிகர் ஆனந்தன் அவர்களின் மகள்தான் டிஸ்கோ சாந்தி என்பது பலர் அறிந்ததே ரோஜா மலரே ராஜகுமாரி என்ற பாடலை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த பாடலில் ஆனந்தன் மற்றும் சச்சு நடித்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த ஆனந்தனின் மகளான டிஸ்கோ சாந்தி. தமிழ் திரையுலகில் கவர்ச்சியான வேடங்களில் நடித்தார் என்பதும் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் அவர் சுமார் 900 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இவருடைய தங்கை லலிதகுமாரி ஒரு நடிகை என்பது தெரிந்ததே. டிஸ்கோ சாந்தி ஸ்ரீஹரி என்பவரை கடந்த 1996ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் டிஸ்கோ சாந்தி ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்