விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது பரியேறும் பெருமாள் இயக்குனரா?

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது பரியேறும் பெருமாள் இயக்குனரா?

சமீபத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை நடிகர் விஜய் விரைவில் சந்தித்து பேசவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள படம் தான் பரியேறும் பெருமாள். கதிர், கயல் ஆனந்தி நடித்துள்ள இப்படத்திற்கு பெரும்பாலான ஊடகங்கள் நல்ல முறையில் விமர்சித்துள்ளன.

இந்த நிலையில் நடிகர் விஜய்யை மாரி செல்வராஜ் சந்திக்கவிருப்பதால், விஜய்க்கு க்தை சொல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply