நடிகர் ஜிவா& திரிஷா நடித்த என்றென்றும் புன்னகை படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்களில் நடந்தது. படத்தில் நடித்த ஆண்டரியா, திரிஷா இருவரும் கவர்ச்சி உடையில் வந்திருந்தனர். கமலஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய பார்த்திபன். திரிஷாவை மேடையிலேயே கிண்டல் அடித்தார். ராணாவுடன் தொடர்பு படுத்தி நீயா, நானா என மற்ற கதாநாயகிகளுடன் எப்போதும் பேட்டி போடுபவர் திரிஷா என்றார் பார்த்திபன்.

Leave a Reply