கின்னஸ் சாதனை செய்த நடிகர் பக்ருவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

2 அடி 6 இஞ்ச் உயரமுள்ள கின்னஸ் சாதனை படைத்த நடிகர் பக்ரு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

வினயன் இயக்கிய மலையாள திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் டிஷ்யூம் உள்பட பல தமிழ் திரைப்படங்களில் மலையாள படங்களிலும் அவர் நடித்துள்ளார்

அவரது உயரமே அவரது பிளஸ் பாயிண்டாக திரையுலகில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் இயக்குநர் என்ற அவதாரத்திலும் அவர் ஜொலித்துள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கின்னஸ் சாதனை செய்த நடிகர் பக்ரு அவர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்