shadow

நடிகர் மற்றும் சமூக சேவையாளர் தாமு அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்

முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் அவர்களிடம் 7 ஆண்டுகள் உதவியாளராக பணிபுரிந்து பின்னர் அவருடைய அறிவுரையின்படி குழந்தைகள் கல்விக்காக பாடுபட்டார்.

குழந்தைகள் கல்விக்காக பல திட்டங்களை இயற்றி உள்ளார் என்பதும் அந்த திட்டங்கள் மூலம் ஏராளமான குழந்தைகள் கல்வி பயின்று உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் மற்றும் சமூக சேவையாளர் தான் நமது பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்