பரபரப்பு தகவல்

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருக்கும் இந்த நேரத்தில் மாஸ்க் அணிந்து இளம் நடிகை ஒருவரும் இளம் நடிகர் ஒருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்

கன்னட திரையுலகை சேர்ந்த அர்னவ் மற்றும் விஹானா ஆகிய இருவரும் இளம் நடிகர் நடிகையாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்

இந்த திருமணம் ஏப்ரல் 11ஆம் தேதி அதாவது இன்று நடைபெற இருந்த நிலையில் நிலையில் உத்தரவு காரணமாக மிக எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மணமகள் வீட்டில் எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் சுமார் 20 பேர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பதும் மணமகன், மணமகள் உள்பட அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply