ஷாருக் கானை போல் பாலி­வுட்டின், மற்றொரு முக்­கிய நடி­க­ரான ஹிருத்திக் ரோஷனும், “நான், ரஜினி ரசிகன்” என்று கூறி­யுள்ளார்.”இந்­தியில் ரஜினி சார் நடித்த, “ப­கவான் தாதா” என்ற படத்தில், நான் 12 வயது சிறு­வ­னாக நடித்­தி­ருந்தேன். அதி­லி­ருந்தே, அவ­ரது ரசி­க­னான நான், இன்று வரை, அவர் நடித்த படங்­களை தவ­றாமல் பார்த்து ரசித்து வரு­கிறேன்.அது மட்டும் இல்லாமல் , ரஜி­னியை தான் முன் உதா­ர­­ண­மாக,  எடுத்துக் கொண்டு வரு­கிறேன்” என்றும் கூறியுள்ளார். மேலும், “அவ­ருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், அதை என் வாழ்நாள் சாத­னை­யாக கரு­து­வேன்” என்று  தெரி­வித்­துள்ளார்.

Leave a Reply