தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் செய்து வருகின்றன

இந்த நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று ஏ பி பி மற்றும் சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல் தெரியவந்துள்ளது

திமுக கூட்டணிக்கு 169 தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 51 முதல் 60 தொகுதிகளும் கிடைக்கும் என்று அந்த கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *