பிக்பாஸ் தமிழ்: இந்த வாரம் எலிமினேஷன் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 10 போட்டியாளர்கள் நாமினேசன் செய்யப்பட்டிருந்த நிலையில் அபிஷேக், வருண் மற்றும் அபினய் ஆகிய மூவரும் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது

எனவே இவர்களில் ஒருவர் எலிமினேஷன் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இருப்பினும் பிக்பாஸ் நாமினேஷனில் உள்ள போட்டியாளர்களுக்கு வாக்களிக்க நாளை ஒரு நாள் மட்டுமே மீதம் உள்ளது.

இந்த நிலையில் அபிஷேக் மீண்டும் அபிஷேக் இந்த வாரம் மீண்டும் எலிமினேஷன் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.