shadow

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் டாஸ்க்கில் காயின்களை அதிகமாக கைப்பற்றியவர் பல சலுகைகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக காயின்களை அதிகமாக வைத்திருப்பவர் நாமினேஷன் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் அடுத்த வார கேப்டனாகவும் மாறி கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது

தற்போது நிரூப், பாவனி, இசைவாணி, வருண், மற்றும் தாமரை ஆகிய ஐந்து பேர்களிடம் காயின்கள் உள்ளதால் இவர்கள் ஐவரில் ஒருவர் அடுத்த கேப்டனாக மாறுவாரா அல்லது அபிஷேக்கை காப்பாற்றும் வகையில் திட்டம் விடுவார்களா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்