இயக்குனர் ஷ்யாம் என்பவர் ‘ஆகோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆகோ என்றால் ஆர்வக்கோளாறு என்பதன் சுருக்கமாம். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. அதில் அனிருத்தின் படம் இருந்ததால் அவர்தான் ஹீரோவாக நடிப்பதாக பலர் நினைத்து அனிருத்திடம் போன் செய்து கேட்டனர். ஆனால் ஆகோ படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், இசை மட்டுமே அமைப்பதாகவும், தயாரிப்பாளரும், இயக்குனரும் என் மீதுள்ள பிரியத்தின் காரணமாக என்னுடைய படத்தை ஃபர்ஸ்ட் லுக்ல் வெளியிட்டுள்ளனர் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

ஆர்வக்கோளாறு காரணமாக ஒரே இரவில் மூன்று இளைஞர்கள் வாழ்வில் நடக்கும் பரபரப்பான சம்பவமே இந்த படத்தின் கதை என இயக்குனர் ஷ்யாம் கூறினார்.

Leave a Reply