சிவகார்த்திகேயன் அடுத்த பட வில்லன் பாலிவுட் நடிகரா?

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் வில்லனாக நடிகர் வினய் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான சிங்கப்பாதை என்ற திரைப்படத்திலும் பிரபல ஹீரோ ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் நடிகர்களான ஆதி மற்றும் பிரித்திவிராஜ் ஆகிய இருவரும் வில்லனாக நடிக்க மறுத்து விட்ட நிலைய்ல் பாலிவுட் பிரபலம் ஒருவரை வில்லனாக்க சிவகார்த்திகேயன் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது