மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வசூலித்தால்.. மின்வாரியம் எச்சரிக்கை

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வசூலித்தால்.. மின்வாரியம் எச்சரிக்கை

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு மின்வாரியம் எச்சரிக்கை

இணைப்பு பணியின்போது கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், மாற்று கணினிகளை தயாராக வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதன் முக்கியத்துவத்தை பிளக்ஸ் போர்டு மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் – அதிகாரிகளுக்கு மின் வாரியம் அறிவுறுத்தல்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – மின் வாரியம்