ஆதார் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாதா?

ஆதார் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாதா?

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்று செய்திகள் வெளியான நிலையில் பலர் இணைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்

ஆனால் அதே நேரத்தில் ம் கண்டிப்பாக மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆதார் மற்றும் மின் எண்ணை இணைக்க இரண்டு நாள் கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.