3 வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து அதிர்ச்சி தகவல்!

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றிருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை வெளியிட்டுள்ளது

அந்த அறிக்கையில் 3 வேளாண்மை சட்டங்களும் 86 சதவீத விவசாய சங்கங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு பலன் தரும் இந்த சட்டங்களை திரும்பப் பெற்றிருக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அமைத்த மூன்று நபர் குழு அறிக்கை தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.